பிரதான செய்திகள்

கியூபா – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பு

இலங்கைக்கான கியூபா தூதுவர் Andrés Marcelo González Garrido இன்று (12) வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை வெளிவிவகார...

Read moreDetails

மஹிந்தவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்...

Read moreDetails

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் முறைப்பாடு

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஓராண்டுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குறித்த அமைப்பு முறைப்பாட்டில்...

Read moreDetails

மக்களது குறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் உள்ளேன் – டக்லஸ்

பொது மக்களது குறை நிறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கடற் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் மகாவித்தியாலயத்தின்...

Read moreDetails

மோதர காஜிமாவத்தை தீ விபத்து: பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு

கொழும்பு - மோதர காஜிமாவத்தை தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை...

Read moreDetails

கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை

கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் கோப் குழுவின்...

Read moreDetails

முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் வினோ வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று...

Read moreDetails

சரித ஹேரத் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் குறித்து விரைவில் விளக்கமளிக்கப்படும் – ரஞ்சித் பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கோப் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விளக்கமளிக்கப்படும் என கோப்...

Read moreDetails

மக்கள் ஆணையைப் பெற்றே அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – மனோ

மக்கள் ஆணையைப் பெற்றே தேர்தல் முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன்...

Read moreDetails
Page 2012 of 2710 1 … 2,011 2,012 2,013 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist