பிரதான செய்திகள்

சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை – அனுர

சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என இல்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் தலைவர்...

Read moreDetails

ஜனாதிபதியின் கருத்தினை வரவேற்றார் ஹர்ஷ டி சில்வா

புதிய இலங்கையை உருவாக்குவதற்கு சர்வகட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

விக்னேஸ்வரன் அமைச்சாரானால் “விக்கி கோ கொழும்பு” என கோஷம் எழுப்புவேன் – அருந்தவபாலன்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் "விக்கி கோ கொழும்பு" என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என...

Read moreDetails

வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் – ஐக்கிய மக்கள் சக்தி

சர்வகட்சி அரசாங்கம் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது, கட்சியின் அரசியல் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடி...

Read moreDetails

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்

டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர்...

Read moreDetails

அமைச்சராக பதவியேற்றார் நிமல் சிறிபால டி சில்வா!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேறுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொடர்புடைய...

Read moreDetails

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவினால் இந்தக் கூட்டத்திற்கு...

Read moreDetails

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை!

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மங்களேஸ்வரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகம்...

Read moreDetails

ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை!

பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க...

Read moreDetails
Page 2097 of 2706 1 … 2,096 2,097 2,098 … 2,706
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist