பிரதான செய்திகள்

எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து!

எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளது. நேற்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்...

Read moreDetails

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே,...

Read moreDetails

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – சிறீதரன்

கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர்...

Read moreDetails

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை குறைகின்றது !

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பார்ஸ் அறிவித்துள்ளார்.

Read moreDetails

இன்று முதல் QR சிஸ்டம் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR...

Read moreDetails

வேலைத்திட்டம் இல்லாத அனைத்துக் கட்சி அரசாங்கத்தால் எந்த பயனும் இல்லை

குறிப்பிட்ட வேலைத்திட்டம் இன்றி உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி அரசாங்கங்களால் எந்தப் பயனும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

TNPL இறுதிப்போட்டி – லைக்கா கோவை கிங்ஸ், சேப்பாக் அணிகள் வெற்றிக்கிண்ணத்தை பகிர்ந்து கொண்டன!

6-வது TNPL. கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வெற்றிக் கிண்ணத்திற்கான  இறுதிப் போட்டியில்  நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீசும்,...

Read moreDetails

முச்சக்கர வண்டிகளுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

வாரத்திற்கு 06 நாட்களுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்டியில்...

Read moreDetails

தலதாமாளிகைக்கு விஐயம் மேற்கொண்ட பிரதமர்

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஞாயிற்றுக்கிழமை)  கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார். தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும்...

Read moreDetails
Page 2098 of 2706 1 … 2,097 2,098 2,099 … 2,706
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist