பிரதான செய்திகள்

திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

யாழ்ப்பாணம்- கோப்பாய், திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரினால்  இன்று (செவ்வாய்க்கிழமை) விரட்டப்பட்டனர் குறித்த பகுதியில் மரக்கறி...

Read moreDetails

மக்களிடம் இராணுவத் தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை!

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு  கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய...

Read moreDetails

அரசு மீண்டும் கண் துடைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது- உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் மீண்டும் கண் துடைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், எமது உறவுகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அரசு முன்வர வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின்...

Read moreDetails

23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய நிலையங்களில் இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

அதிபர் - ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு -செலவுத்...

Read moreDetails

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (89 வயது) ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலம் மந்திகை...

Read moreDetails

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு  சென்றவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் செயற்பாடு குறித்து உறவுகள் கவலை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

மட்டு. வாகரை களப்பு அபிவிருத்தி குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை

மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடமபெற்றது. வாகரை களப்புப்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் ஐவர் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69...

Read moreDetails
Page 2138 of 2343 1 2,137 2,138 2,139 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist