கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் கடதாசி...
Read moreDetailsமுஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபாய் விசேட தீர்வை வரி, 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே...
Read moreDetailshttps://www.youtube.com/watch?v=fPqhKFxI99U
Read moreDetailsரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற...
Read moreDetailsடொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம்...
Read moreDetailsகொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது....
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ...
Read moreDetailsவயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகம்...
Read moreDetailsசந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு ‘லிட்ரோ கேஸ்’ விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சாரங்க விஜேசிங்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.