பிரதான செய்திகள்

களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தி!

களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ளது. மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமுனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். செயலிழந்த...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று(புதன்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை !

முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றபட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 47ஆவது...

Read moreDetails

கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் ஆதரிக்கத் தயார் – திஸ்ஸ விதாரன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம்...

Read moreDetails

நாட்டில் திரிபோஷாவிற்கும் தட்டுப்பாடு – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கப்படாது!

கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி...

Read moreDetails

மனித உரிமைகள் பாதுகாக்க படவேண்டுமானால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்படவேண்டுமானால்,இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்கவேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,இதற்கு அனைத்து மக்களும் குரல்கொடுக்கவேண்டும் என ஜனாதிபதி...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் நாளையும் மின்வெட்டு!

நாட்டில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read moreDetails

மற்றுமொரு குற்றச்சாட்டிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை!

மற்றுமொரு குற்றச்சாட்டிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடுவ​ளை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின்...

Read moreDetails
Page 2276 of 2700 1 2,275 2,276 2,277 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist