பிரதான செய்திகள்

முடக்கப்படுகிறதா நாடு- அதிரடி அறிவிப்பு வெளியானது

கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனினும் நாட்டை முடக்குவது குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார். ஆனாலும்...

Read moreDetails

நல்லூர் ஆலயத்திற்குள் வருவதை தவிருங்கள்- லலித் லியனகே

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் ஆலயத்திற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்...

Read moreDetails

சீரற்ற காலநிலை- மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக  கடும் மழை பெய்து வருவதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளன. இதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

Read moreDetails

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரத்தில் மாத்திரம், திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன....

Read moreDetails

15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை!

கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர்...

Read moreDetails

நல்லூர் வரவேற்பு வளைவில் கொடி கட்டும் நிகழ்வு!

நல்லூர் வரவேற்பு வளைவில் நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அடையாளப்படுத்தும் முகமாக சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு இடம்பெற்றது...

Read moreDetails

கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும் ...

Read moreDetails

பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

பாதுகாப்பு படையினர் தம்வசம் உள்ள காணிகளில் பெரும்பாலான பகுதிகளை இவ்வருட இறுதிக்குள் உரிய நபர்களிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம்...

Read moreDetails

மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில்...

Read moreDetails
Page 2504 of 2692 1 2,503 2,504 2,505 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist