பிரதான செய்திகள்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது!

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன்...

Read moreDetails

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. நாடு திரும்பிய இலங்கை அணிக்கு...

Read moreDetails

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள அமேசான்!

தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இணையவழி வணிக நிறுவனமான அமேசான் (Amazon), நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்புகளை அறிவித்துள்ளது.  தொழில்நுட்ப...

Read moreDetails

அவுஸ்திரேலிய சுரங்க வெடிப்பில் இருவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலத்தடி வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (28) அதிகாலையில் சிட்னியில் இருந்து வடமேற்கே...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள்!

2023 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) இரண்டு புதிய துணை ஆளுநர்களை ஜனாதிபதி...

Read moreDetails

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதை குறித்து விவாதம்!

மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, ​​அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள்...

Read moreDetails

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, 1,482.82 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள்,...

Read moreDetails

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டார். தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன்,...

Read moreDetails

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர்...

Read moreDetails

மூன்று வாரங்களில் இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மாத்திரம் சுமார் 1இலட்சத்து 20ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23...

Read moreDetails
Page 70 of 2331 1 69 70 71 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist