விளையாட்டு

நியூஸிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: முக்கிய வீரர் விலகல்!

ரி-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலிருந்து, நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் டேவோன் கோன்வே விலகியுள்ளார். டேவோன் கோன்வேயின் இழப்பு நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு, கடும் பின்னடைவை...

Read moreDetails

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா,...

Read moreDetails

ஸ்டாக்ஹோம் பகிரங்க டென்னிஸ்: டெனிஸ் ஷபோவலோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சுவீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். பெரும்...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது அவுஸ்ரேலியா!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, பத்து...

Read moreDetails

லங்கா பிரீமியர் லீக்கிற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டது குறித்து மஹேல அதிருப்தி!

எல்.பி.எல் இற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி வெளியிட்டுள்ளார். குசல் ஜனித் பெரேரா, சந்திமல்,...

Read moreDetails

முதல்முறையாக ரி-20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக நியூஸிலாந்து அணி, ரி-20 உலகக்கிண்ணத்...

Read moreDetails

ஜஃப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்!

இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் தெரிவு நேற்றிரவு இடம்பெற்றது. தொலைக் காணொளி ஊடாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றதோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கான...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து அணியில் ஜேஸன் ரோய் வெளியே- ஜேம்ஸ் வின்ஸ் உள்ளே!

ரி-20 உலகக்கிண்ண தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய், வெளியேறியுள்ளார். சுப்பர்-12 சுற்றில் ஷார்ஜாவில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில். இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆறுதல் வெற்றியுடன் இந்தியக் கிரிக்கெட் அணி, நடப்பு தொடரிலிருந்து...

Read moreDetails

பரிஸ் மாஸ்டர்ஸ்: ஆறாவது முறையாக ஜோகோவிச் சம்பியன்!

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த சம்பியன் பட்டம் மூலம் செர்பியாவின்...

Read moreDetails
Page 352 of 414 1 351 352 353 414
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist