ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தயாசிறி ஜயசேகர!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக...

Read moreDetails

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 9 மணி முதல்...

Read moreDetails

தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு தடை!

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த நான்கு நாட்டு தூதுவர்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது. இந்நிகழ்வில்...

Read moreDetails

காலி நகரின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம்!

காலி நகரின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அங்கு நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக காலி –...

Read moreDetails

தடைப்பட்டிருந்த திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படும்-இந்திக்க அனுருத்த!

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது தடைப்பட்டிருந்த எரிசக்தி துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க...

Read moreDetails

சுங்க தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன. அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள்...

Read moreDetails

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு!

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட...

Read moreDetails

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து-15ற்கும் மேற்பட்டோர் காயம்!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இன்று பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் விபத்தில் 15ற்கும் மேற்பட்டோர்...

Read moreDetails
Page 293 of 1216 1 … 292 293 294 … 1,216
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist