எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன்...
Read moreDetailsமட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள வீடொன்றில் கழிப்பறைக்குச் சென்ற வயது முதிந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அயல் வீட்டு இளைஞரொருவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read moreDetailshttps://www.tiktok.com/@athavannews/video/7259959736639016193?lang=en மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை...
Read moreDetailsகடந்த மார்ச்மாதம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாசலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு...
Read moreDetailsசிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வினை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில்...
Read moreDetailsஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் வரலாற்றுப் பிரிவின் தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரையானது கலை கலாசார பீடத்தின்...
Read moreDetailsமட்டக்களப்பு – வாழைச்சேனை, கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகன தரிப்பிடமொன்றில் நேற்று(18) இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 30இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 8...
Read moreDetailsமட்டக்களப்பில், கனடா மற்றும் ஒமான் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 28 இலட்சம் ரூபாயை இருவரிடம் மோசடி செய்த கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி...
Read moreDetailsமட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsசுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.