கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் வீடு புகுந்து கொள்ளை!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றிரவு 17  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்  பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீடொன்றிலேயே...

Read moreDetails

சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 வது நினைவேந்தல்!

மட்டக்களப்பு, புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின்  36 வது ஆண்டு நினைவேந்தல்  புனித மரியால் தேவாலயத்தில்...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல்?

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என...

Read moreDetails

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய...

Read moreDetails

சீரற்ற காலநிலை : மீன்களின் விலைகள் அதிகரிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை...

Read moreDetails

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது : வியாழேந்திரன் உறுதி!

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - பன்குடாவெளி கிராமத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

பாலம் சேதமடைந்தமையால் மக்கள் அசௌகரியம்!

ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கும் பாலம் சீரற்ற கால நிலைக் காரணமாக, பல மாதங்களாக உடைந்த நிலைமையில் காணப்படுகின்றமையால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் சவால்களுக்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் கிணற்றுக்குளிருந்து சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு - வெல்லாவளி மண்டூர் பிரதேசத்தில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வயல் காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த நபரின்  சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும்!

நாட்டிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை நிகழ்வில் பலர் வலியுறுத்தியிருந்தனர். அம்பாறை...

Read moreDetails

திருகோணமலையில் விபத்து : ஆறு வயதுச் சிறுமி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் காரில் பயணித்த சிறுவன் படுகாயமடைந்த...

Read moreDetails
Page 119 of 219 1 118 119 120 219
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist