• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடி

YADHUSHA by YADHUSHA
2023/09/24
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை அரசிமலை பகுதியில் முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர் நேற்றைய தினமும் சென்று காணி உரிமையாளர்களிடம் மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று அடாவடித் தனத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றன.

குறித்த காணிக்கான அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளதுடன் இது தமக்கு சொந்தமான காணியெனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம் குறித்த பிக்குவின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேச மக்கள் மீது பிக்குவின் சகோதரன் தாக்குதல் நடத்திய நிலையில், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATEtrinco
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நடைபயணம்

Next Post

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவை கூட்டம்!

Related Posts

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!
இலங்கை

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
இலங்கை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
இலங்கை

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-04-25
Next Post
30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவை கூட்டம்!

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF : கடனை மீளச் செலுத்துவதிலும் பிரச்சினை என்கின்றார் நிதி இராஜாங்க அமைச்சர்

அம்பாறை வாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

0
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

0
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

0
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

0
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

0
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25

Recent News

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.