கட்டுவானில் சர்ச்சைக்குரிய வீதியை பார்வையிட்டார் சுமந்திரன் – வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம், கட்டுவான் - மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான பாதையில் 400...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வீதியில் இறங்கி போராட்ட நீதிமன்றம் தடை – கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்!

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு  மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின்...

Read moreDetails

திருநெல்வேலி சந்தைக்கு வருவோர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது!

கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் காலையில் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து கோப்பாய் - இராச பாதை வீதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை...

Read moreDetails

“இலங்கையின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்” – யாழில் போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

Read moreDetails

யாழ்.பல்கலைக்குள் நுழைய தடை – வாயிலில் கறுப்பு துணி கட்டிய மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு நிற துணி கட்டப்பட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு...

Read moreDetails

யாழில் மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது!

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

Read moreDetails

மீனவர்களுடன் முறுகல் – ஆத்திரமடைந்தார் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறும், தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதனிடையே,...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்து!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read moreDetails

இதுசட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் – மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார் சுமந்திரன்!

மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள்...

Read moreDetails
Page 296 of 380 1 295 296 297 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist