• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸ் தடுப்பை மீறி தப்பியோட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/06
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸார் தம்மை துரத்தாது இருக்க வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர்.

நீண்ட தூரம் துரத்தி சென்ற பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்தவர்களை கைது செய்ய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்த வேளை, பொலிசாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்துள்ளது.

அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை , பொலிஸார் தம்மை பின் தொடர்வதை தடுக்கும் நோக்குடன் , வீதியில் மண்ணை பறித்த வண்ணம் உழவு இயந்திரத்தில் தப்பி சென்றுள்ளனர்.

பொலிஸாரும் நீண்ட தூரம் உழவு இயந்திரத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில் , வீதியில் உழவு இயந்திரத்தை கைவிட்டு , அதன் சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் , அதன் சாரதியையும் , அதில் பயணித்த நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

Next Post

மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!

Related Posts

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அம்பாறை

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!
இலங்கை

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!
BREAKING

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

2026-10-07
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!
இலங்கை

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

2026-10-07
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!
இலங்கை

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
Next Post
மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!

மெக்சிகோவின் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து!

தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

0
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

0
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

0
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

0
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: