மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என...

Read moreDetails

சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்!

தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில்...

Read moreDetails

மல்லாகத்தில் 67வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்டத்தின் மல்லாகம்...

Read moreDetails

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய...

Read moreDetails

குமரப்பா- புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள், உணர்வுபூர்வமாக அணுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் அவர்களின் நினைவுத்தூபியும் உடலம் எரிக்கப்பட்ட இடமாகிய...

Read moreDetails

போசாக்கின்மையால் வாடும் சிறார்களுக்காக உதவிக் கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்!

பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக போசாக்கின்மையால் வாடும் சிறார்களுக்காக, வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் உதவிக் கோரியுள்ளார். போசாக்கின்மை நிலை சிறார்களின் கல்வியை பெரிதும் பாதிப்படையச்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில்...

Read moreDetails

சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

தென்னிலங்கையில் பல வளங்களை சூறையாடிய சீனா தற்பொழுது வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் பல்கலைகழக மாணவர்களுக்கு நிதிகளை வழங்கி எங்களுடைய தேசிய ஒற்றுமையை...

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள...

Read moreDetails

யாழ். மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு!

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக...

Read moreDetails
Page 444 of 615 1 443 444 445 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist