கிளிநொச்சியில் உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர்...

Read moreDetails

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி

பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் ரக வாகனம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, குத்தனை வலிக்கண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு...

Read moreDetails

வவுனியாவில் விபத்து- முதியவர் உயிரிழப்பு

வவுனியா- மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தேக்கவத்தையைச் சேர்ந்த இராயேந்திரம் (வயது 65)...

Read moreDetails

கிளிநொச்சியில் வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவினால் உயிரிழப்பு

கிளிநொச்சி- திருவையாறுப் பகுதியினைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...

Read moreDetails

வடமராட்சி கிழக்கு மணற்காடு – மாவடி பகுதியில் மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு - மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல்...

Read moreDetails

வவுனியாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் ஆபத்தானதாக கணிப்பு!

வவுனியாவில் 12 கிராமசேவகர் பிரிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் தெரிவித்தார். வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று...

Read moreDetails

கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் விசனம்!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம்...

Read moreDetails

தமிழரசு கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், தனது பதவியை, இன்று (வெள்ளிக்கிழமை) இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த...

Read moreDetails

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பு பிள்ளைகளுடன் தந்தை மேற்கொண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக மூன்று சிறுவர்களுடன் தந்தையொருவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று...

Read moreDetails
Page 584 of 618 1 583 584 585 618
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist