இலங்கை

வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்

கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைசசர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு – திருமண வைபவங்களுக்கு தடை!

மாகாணங்களுக்கு இடையேயான பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி மே 31 வரை...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வு – 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

செங்கலடி பிரதான வீதியில் உள்ள கட்டடத்தொகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த விடயம் குறித்து தகவலறிந்து இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை மீண்டும் அமுல் – பொலிஸார் முக்கிய அறிவிப்பு

பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கின்ற வேளையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியில் செல்லு ம் நடைமுறை அமுலாகவுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக...

Read moreDetails

திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் பயணத் தடை!! புதிய அறிவிப்பு இதோ !!

நாளை (வியாழக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி...

Read moreDetails

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நால்வருக்கு கொரோனா

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய...

Read moreDetails

கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் மக்களைக் குற்றம் சாட்டுகிறது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட தவறியமை காரணமாகவே கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹட்டன் போடைஸ் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் – டயகம பிரதான வீதியில் அமைந்துள்ள தோட்ட...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழில் ஆரம்பம் !!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

நாடு முழுவதும் இன்று முதல் பயணத்தடை அமுல் – இராணுவ தளபதி

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல்...

Read moreDetails
Page 4760 of 4927 1 4,759 4,760 4,761 4,927
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist