கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது....
Read moreDetailsநிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்...
Read moreDetailsநாட்டில் இன்றும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு...
Read moreDetailsஅரசாங்கத்துக்கு எதிராக நாளை (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது . பொது மக்களின் தற்போதைய பிரச்சினைகளை...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) 311 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக...
Read moreDetailsநாட்டில் நாளையும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு...
Read moreDetailsதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை...
Read moreDetailsநாட்டில் எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம்....
Read moreDetailsநாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது . எரிபொருள் விலையேற்றத்தினால் பேருந்து தொழிற்சங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...
Read moreDetailsஅபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை பயன்படுத்தக்கூடாது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.