பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!
2026-08-02
பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர்...
Read moreDetailsகாலி -எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு இன்று நண்பகல் 12 மணியளவில் 40% நிறைவடைந்துள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்...
Read moreDetailsஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார் அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு...
Read moreDetailsஎல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது இன்னிலையில் எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள 48 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேர்தல் சட்ட மீறல்கள்...
Read moreDetailsஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பல தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இன்றைய தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல் கண்காணிப்பாளர்கள் 48 பேர்...
Read moreDetailsபொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைப்பெறவுள்ளதுடன் வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள்...
Read moreDetailsஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு என்ற தலைப்பில்...
Read moreDetailsகாலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்....
Read moreDetailsஅரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் (AMS) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரச வைத்தியசாலைகளில்...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.