ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.
அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
கட்சியின் தலைவர் ரஞ்சன்ராமநாயக தலமையில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதுடன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.