எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,
2026-04-26
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவியேற்க உள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய...
Read moreDetailsநாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 15 அமைச்சுக்கள் அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும்...
Read moreDetailsஇரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும்...
Read moreDetails2024 ஜனாதிபதி தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,620,098 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அதன்படி...
Read moreDetailsதேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்...
Read moreDetailsதென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென பொலிஸ்சாரால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்...
Read moreDetailsநேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி...
Read moreDetails2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் முன்னிலை உள்ளார். அதன்படி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.