அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை புறக்கணித்த TNA, SLMC?

அம்பாறையில்  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது...

Read moreDetails

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் சைக்கிளோட்டம்

உலக எயிட்ஸ் தினமான இன்று(01) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வூட்டல் சைக்கிளோட்டம் நிந்தவூரில் இடம்பெற்றது. நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி....

Read moreDetails

கல்முனையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள்...

Read moreDetails

மகிழ்ச்சியில் அம்பாறை மீனவர்கள்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள்...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று...

Read moreDetails

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

அம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள், உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது....

Read moreDetails

நிந்தவூரில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே...

Read moreDetails

காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்!

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று இன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், வீதியில் செல்வோரை அச்சுறுத்தி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் புதிய முயற்சி!

சீன அரசின் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  நேற்றைய தினம்...

Read moreDetails

காணித் தகராறு : துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பாறையில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில்...

Read moreDetails
Page 12 of 23 1 11 12 13 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist