யாழில் நுரையீரலில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழில்  நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,...

Read moreDetails

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு; இருவர் உயிரிழப்பு

யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் உயிரிழப்பு : அடையாள அணிவகுப்புத் திகதியில் மாற்றம்!

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ்...

Read moreDetails

டெங்குத் தடுப்பு உதவியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு...

Read moreDetails

யாழில். மாபெரும் நடை பவனி!

யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

மட்டு.கொக்குவிலில் சவப்பெட்டியுடன் போராட்டம் நடத்திய மக்கள்!

கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம்: மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்...

Read moreDetails

சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த சிறுவன் சாதனை!

2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச்...

Read moreDetails

இந்தியாவிலிருந்து யாழிற்கு நேரடியாக சீனி இறக்குமதி : அமைச்சர் டக்ளஸ்

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள்,...

Read moreDetails

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு...

Read moreDetails
Page 170 of 355 1 169 170 171 355
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist