வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் ரக வாகனம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, குத்தனை வலிக்கண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு...

Read more

கிளிநொச்சியில் வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவினால் உயிரிழப்பு

கிளிநொச்சி- திருவையாறுப் பகுதியினைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...

Read more

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பு பிள்ளைகளுடன் தந்தை மேற்கொண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக மூன்று சிறுவர்களுடன் தந்தையொருவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று...

Read more

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று உள்ளமை தொடர்பாக குறித்த தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள்...

Read more

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read more

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read more

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா பரவினால் மாவட்டத்தையே அழித்துவிடும்!!

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே அழிந்துவிடும் என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை...

Read more

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது....

Read more

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read more

கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று...

Read more
Page 41 of 46 1 40 41 42 46
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist