சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்நின்று தப்பிக்கக்கூடாது – வாசுகி வல்லிபுரம்

குற்றவாளிகள் சட்டத்தின் முன் தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்காத வகையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பன்னங்கண்டியிலுள்ள பிரதான வாய்க்காலில்,...

Read moreDetails

தருமபுர பகுதியில் இனந்தெரியாதவர்களால் மோட்டார் சைக்கிள் அடித்து உடைப்பு

கிளிநொச்சி- புளியம்பொக்கணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, இனந்தெரியாத சந்தேகநபர்கள் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் முன்பகை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்....

Read moreDetails

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட 4 மோட்டர் செல்களையும் செயலிழக்க செய்ய நடவடிக்கை

கிளிநொச்சி- அக்கராயன் காட்டுப்பகுதியில், 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளன....

Read moreDetails

கிளிநொச்சியில் ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில் 'இயக்கி' உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச...

Read moreDetails

கிளிநொச்சிக்கு டபிள் புரொமோஷன் – மனந்திறந்தார் ரூபவதி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஒரு வரப்பிரசாதம் என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,...

Read moreDetails

டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி – நாளாந்த பேரூந்து சேவை அதிகரிப்பு!

பூநகரி கௌதாரிமுனைக்கு நேற்று(புதன்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பரிந்துரை காரணமாக கௌதாரிமுனைக்கான நாளாந்த பேரூந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பூநகரியில் இருந்து...

Read moreDetails

யாழிற்கு நன்னீர் திட்டம் – கிளிநொச்சியில் டக்ளஸ் ஆலோசனை

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ்.மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில்...

Read moreDetails

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்

கிளிநொச்சி ஏ 9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில்...

Read moreDetails

ஆசிரியர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதுக்கு...

Read moreDetails
Page 50 of 60 1 49 50 51 60
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist