மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராகப் போராட்டம்!

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 33 நாளாகவும்...

Read moreDetails

மண்டைதீவு படுகொலை – கிணறுகளை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரக் கோரி முறைப்பாடு!

35 ஆண்டுகளுக்கு முன்பு மண்டைதீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோரி, இன்று (04)...

Read moreDetails

படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்!

வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச்...

Read moreDetails

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பஞ்ச கோபுரங்களைக் கொண்ட தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின்...

Read moreDetails

யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்...

Read moreDetails

மன்னாரில் 203 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து, நடத்திய சிறப்புத் தேடுதல் போது 906 கிலோ...

Read moreDetails

செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு...

Read moreDetails

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்ற யாழ் மாணவன்!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில்...

Read moreDetails

7 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்!

வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம்...

Read moreDetails

செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (02) புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

Read moreDetails
Page 149 of 677 1 … 148 149 150 … 677
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist