முல்லைத்தீவில் சிலிண்டர் பேரணி: 6 பேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எரிவாயு சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்லதற்கு தயாராக இருந்த 6 பேர் நேற்று...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலை ஆதரித்து வவுனியாவில் பிரச்சாரம்!

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று வவுனியாவில் முன்னடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில்...

Read moreDetails

சோலர் மின்னிணைப்பு அனுமதியில் மோசடி  – ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு!

சுன்னாகத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியல் காரியாலயத்தில் இருந்து சோலர் மின்னிணைப்புக்கான அனுமதி வழங்கப்படுவதில் முறைகேடுகள் இடம்பெறுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி செயலகத்துக்குப் பல...

Read moreDetails

முல்லைத் தீவில் கண்ணி வெடி வெடித்ததில் நால்வர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 43,...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த இந்திய துணைத் தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த்...

Read moreDetails

யாழில் கடலில் மூழ்கிக் காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகு விபத்துக்கு உள்ளான நிலையில், கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இருந்து...

Read moreDetails

வட்டுக்கோட்டையில் பயங்கரம்! பொலிஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக...

Read moreDetails

மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்

”மதுபான சாலைகளுக்கான அனுமதியினை தனது தந்தைபுதிதாக பெறவில்லை எனவும், இருந்த அனுமதியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக வழங்கிய ஆவணங்களே அவை எனவும் ” நாடளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் – சிறிநேசன்

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். தமிழ் பொதுவேட்பாளருக்கு...

Read moreDetails
Page 174 of 608 1 173 174 175 608
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist