வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா – தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள்...

Read moreDetails

போராட்டத்திற்கு உதவியவர்களை கைது செய்வதை நிறுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது...

Read moreDetails

யாழில் கடந்த 24 மணித்தியாலங்களில் கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர்  கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு செல்ல கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர...

Read moreDetails

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

வவுனியா மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் கடும் அச்சுறுத்தலாக...

Read moreDetails

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த...

Read moreDetails

கொத்தலாவல சட்டமூலம்- பருத்தித்துறையில் ஆசிரியர்கள் போராட்டம்

கொத்தலாவல சட்டமூலம் மற்றும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி பருத்தித்துறையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில்...

Read moreDetails
Page 490 of 577 1 489 490 491 577
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist