இலங்கை

தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் பிணையில் விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த Aura Lanka நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு...

Read moreDetails

பொதுஜன பெரமுனவினர் ரணிலின் நிழலிலேயே வாழ்கின்றனர்!

”பொதுஜன பெரமுன இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிழலிலே வாழ்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாட்டை...

Read moreDetails

மட்டக்களப்பு- தோனா பகுதியினை அபகரிக்க முயற்சி!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் சட்டவிரோதமாக அபகரிக்க முயற்சித்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல்: அரசாங்கம் இதுவரை நிதியினை ஒதுக்கீடு செய்யவில்லை!

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கீடு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...

Read moreDetails

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாணத்தினைச்  சேர்ந்த பட்டதாரிகளுக்கான புதிய ஆசிரிய நியமணத்தின் போது இடம்பெற்ற  முறைகேடுகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று காலை...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: யாரை ஆதரிப்பது என்பது குறித்துத் தீர்மானிக்கவில்லை!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜுன் மாதம் 09ஆம் திகதி கருத்தரங்கு...

Read moreDetails

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...

Read moreDetails

இலங்கையில், கால்பந்து விளையாட்டை முன்னேற்ற கைகோர்க்கிறது லைக்கா ஞானம் அறக்கட்டளை! (LIVE UPDATE)

லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர்...

Read moreDetails

மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை!

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளது. இது நாட்டின் கடற்பிராந்தியத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக...

Read moreDetails

புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய`

'சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில்...

Read moreDetails
Page 1269 of 4502 1 1,268 1,269 1,270 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist