இலங்கை

மாண்டஸ் தாக்கம் – பல இடங்களிலும் மழை

இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் 'மாண்டஸ்' சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 'மாண்டஸ்' சூறாவளி யாழ்ப்பாணத்தில்...

Read more

கொழும்பு உட்பட பல பகுதிகளின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் !

கொழும்பு உட்பட இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் இன்னும் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரம் மற்றும் பல முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு...

Read more

இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா !

இலங்கையில் உள்ள மற்றுமொரு இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உலகில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத்...

Read more

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான இறுதி முடிவு விரைவில்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் சர்வீசஸ் நிர்வாகத்தை ஏதேனும் முதலீட்டாளருக்கு அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர்...

Read more

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவு !

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம்...

Read more

அரசியலமைப்பு பேரவையையும் அதிகாரப் பகிர்வு விடயத்துக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்பதனால் எதிர்ப்பு

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சிசார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது எனினும் அவருக்கு வெளியிடப்பட்ட எதிர்ப்பு இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல...

Read more

அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்கும் பயணத்தில் இலங்கை !

அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார். வியன்னாவில் நடைபெற்ற 3வது CTBTO அறிவியல் இராஜதந்திரக் கருத்தரங்கின்...

Read more

வெளிநாட்டு ஊழியர்களால் 3 பில்லியன் டொலர் !!

2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க...

Read more

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா பச்சைக்கொடி!!

சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு...

Read more

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியாவின் மேற்பார்வை அவசியம் – செல்வம் எம்.பி.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா...

Read more
Page 1268 of 3174 1 1,267 1,268 1,269 3,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist