இலங்கை

சுதந்திரதின ஒத்திகையில் விபத்து : நான்கு பாதுகாப்புப் படையினர் காயம்!

சுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரசூட்...

Read moreDetails

சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

Read moreDetails

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்: விவசாயிகளே உஷார்!

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை  அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்”  விவசாயிகளுக்கே  எலிக்காய்ச்சல் ...

Read moreDetails

வவுனியாவில் கிணறொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின்  கிணற்றில் இருந்து  29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த  பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்!

கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார். இந்நிலையில்...

Read moreDetails

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத்...

Read moreDetails

30 வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில்  30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள், கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளர். இதேவேளை தமது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு...

Read moreDetails

மஹிந்த அமரவீர – திலங்க சுமதிபால இராஜினாமா செய்யத் தீர்மானம்?

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். இந்நிலையில்,இன்று அவர்கள் தமது பதவிகளை...

Read moreDetails

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1625 of 4545 1 1,624 1,625 1,626 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist