இலங்கை

சம்பள விடயத்தில் அரசியலைத் திணிக்க வேண்டாம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின்...

Read more

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024 ஏப்ரல் முதல் 15 நாட்களில் 82,531 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது இதன்படி, 2024ஆம்...

Read more

காங்கேசன்துறையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா...

Read more

சுதந்திரக் கட்சி விவகாரம் : தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள்...

Read more

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக...

Read more

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு!

ஹட்டன், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்று மாயமான 17 வயதுடைய மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காசல்ரீ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே குறித்த...

Read more

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூலமொன்றைத் தயாரிக்கத் தீர்மானம்!

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்திலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட...

Read more

அநுர, சஜித் போன்றவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – வஜிர அபேவர்தன!

அநுர, சஜித்  போன்றவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...

Read more

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின்...

Read more

குறுஞ்செய்திகள் : அவதானத்துடன் செயற்படுமாறு தபால் திணைக்களம் எச்சரிக்கை!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’”...

Read more
Page 2 of 3137 1 2 3 3,137
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist