இலங்கை

கிளிநொச்சியில் முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில்  மரப்பலகைகள்  வைத்திருப்பதாக...

Read moreDetails

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூரைக்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

Read moreDetails

யாழில் காய்ச்சலினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

யாழில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்,  உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி எனும் 46 வயதான  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

Read moreDetails

நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் : நாமல் ராஜபக்ஷ!

போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் பிரதான நோக்கமாக நாட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

யாழில் குருதிக் கொடை நிகழ்வு

யாழ்ப்பாணம் வடமராட்சி  புலோலி  வட மேற்கு முருகன் கோயிலடி  அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம்  குருதிக் கொடை  வழங்கும் ...

Read moreDetails

வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் : ஐவர் கைது!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று...

Read moreDetails

விமான சேவைகள் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!

இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

கோழி இறைச்சியின் விலை குறைப்பு – புதிய விலை விபரம்

கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாயினால் குறைக்க தயார் என கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

Read moreDetails

தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலய மகோற்சவம் குறித்த விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும்...

Read moreDetails
Page 2067 of 4545 1 2,066 2,067 2,068 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist