இலங்கை

பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல்

பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில்...

Read more

மன்னாரில் 777 கிலோ உலர்ந்த மஞ்சள் பொலிஸாரினால் தீயிட்டு அழிப்பு

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள், பொலிஸாரினால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

Read more

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுகொலை செய்யப்பட்ட மகனுக்கு நீதி வேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர்...

Read more

மன்னாரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மன்னாரிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி பூண்டுலோயா மக்கள் போராட்டம்

நுவரெவலியா- பூண்டுலோயா, டன்சினன் பகுதியை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளமையினை கண்டித்து அப்பிரதேச மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக எங்களது பிரதேசத்தை தனிமைப்படுத்தி...

Read more

பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள...

Read more

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,717 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,717 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

Read more

பிரபுவின் இயக்கத்தில் உருவான ‘துண்டு பிரசுரம்’ குறுந்திரைப்படத்திற்கு முதலிடம்!

'த ஸீரோ சான்ஸ் ஸ்டோரீஸ் 2021' குறுந்திரைப்படப் போட்டியில், இளம் இயக்குனர் பிரபுவின் இயக்கத்தில் உருவான 'துண்டு பிரசுரம்' குறுந்திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. 'சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவில் குடியேற...

Read more

14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்

காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களாக காணாமல்போயிருந்த இரு மீனவர்களையும் தேடி வந்தநிலையில், ...

Read more
Page 3339 of 3675 1 3,338 3,339 3,340 3,675
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist