முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுசுகாதார...
Read moreDetailsதரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்...
Read moreDetailsஅரசாங்கத்தால் இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச...
Read moreDetailsயாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து இன்று ( திங்கட்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் புதிதாக மேலும் 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள...
Read moreDetailsதமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளான...
Read moreDetailsவடக்கின் பல பிரதேசங்களுக்கு மேலாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு,...
Read moreDetailsவவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வவுனியாவில்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- தென்மராட்சி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில் வயோதிபர் சிவராசா (வயது72) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.