முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஃபைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவை பெறும் ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதிசெய்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போடுவதற்கு...
Read moreDetailsஅமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன...
Read moreDetailsஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக செனட் சபை வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பில், டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக 56 வாக்குகளும், எதிராக...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 95 ஆயிரத்து 542 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2...
Read moreDetailsஅமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை, ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம் என ட்ரம்ப் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ட்ரம்பின் பதவி நீக்கத்...
Read moreDetailsஅமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து...
Read moreDetailsஅமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் இதுவரை 59.3 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, அவற்றில் 39 மில்லியன்...
Read moreDetailsஅமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 இலட்சத்து 19 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 இலட்சத்து...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.