வசந்த காலத்தில் 5 சதவீத விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக டெஸ்கோ அறிவிப்பு!

ஏப்ரலில் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எரிசக்தி விலைகள் மற்றும் வரி அதிகரிப்புகளால் உந்தப்பட்ட வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில், பிரித்தானியாவின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, வசந்த...

Read moreDetails

இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை சமாளிப்பதற்கான திட்டம் தாமதம்!

இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் காத்திருப்பதைத் சமாளிக்கும் திட்டம், தாமதமாகியுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை திட்டத்தின் விபரங்கள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது....

Read moreDetails

கமிலாவிற்கு ராணி அந்தஸ்த்து வழங்க எலிசபெத் மகாராணி விருப்பம்!

கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என விரும்புவதாக எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Read moreDetails

வேல்ஸில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது!

2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள், நீர் கட்டணத்தில் செங்குத்தான உயர்வை எதிர்கொள்வார்கள் என வேல்ஸ் நீர் நுகர்வோர் சபை எச்சரித்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து...

Read moreDetails

வாழ்க்கைச் செலவு நெருக்கடி திட்டம்: அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு!

வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க ஸ்கொட்லாந்தில் உள்ள குடும்பங்கள் எவ்வளவு கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்பதை நிதிச் செயலர் கேட் ஃபோர்ப்ஸ் அடுத்த வாரம் உறுதிப்படுத்துவார். இங்கிலாந்தில்...

Read moreDetails

84 சதவீதமானோருக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: வேல்ஸ் பொதுசுகாதார துறை

கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 84 சதவீதமானோருக்கு, தடுப்பூசி அளித்துள்ளதாக வேல்ஸ் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது. மந்த கதியில் நகரும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி...

Read moreDetails

பிரதமர் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள் இராஜினாமா!

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இராஜினாமா...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா?

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியில் (டியுபி) இருந்து அதிகாரப்பூர்வ...

Read moreDetails

தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான தடுப்பூசி தேவையை இரத்து செய்ய அமைச்சர்கள் திட்டம்!

இங்கிலாந்தில் உள்ள முன்னணி தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சட்டப்பூர்வ தேவையை, இரத்து செய்ய அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் உக்ரைனுக்கு விரையும் பிரதமர் பொரிஸ்!

ரஷ்ய படையெடுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், உக்ரைனுக்குச் சென்று அந்நாட்டின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாஸ்கோவுடனான வாதங்களுக்கு...

Read moreDetails
Page 199 of 275 1 198 199 200 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist