உலகம்

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர், இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க...

Read moreDetails

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15.11 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.11 கோடியை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும்  குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 12.84 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்....

Read moreDetails

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்!

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் (டி.யு.பி) தலைவர் பதவியையும் இராஜினாமா செய்வதாக அர்லீன் ஃபோஸ்டர் அறிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்கள் ப்ரெக்ஸிட் மற்றும் பிற...

Read moreDetails

பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு...

Read moreDetails

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கை: இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், 'தற்போது இந்திய...

Read moreDetails

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!

அஸ்ட்ராஸெனா மற்றும் ஃபைஸர்- பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகளின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக இங்கிலாந்து பொது சுகாதார...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,166பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 166பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 12இலட்சத்து இரண்டாயிரத்து 737பேர்...

Read moreDetails

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மொத்தமாக ஏழாயிரத்து ஒரு பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails
Page 1045 of 1127 1 1,044 1,045 1,046 1,127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist