உலகம்

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,619பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 619பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...

Read moreDetails

தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து...

Read moreDetails

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 30இலட்சத்து ஒன்பதாயிரத்து 541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

சுமார் 60 நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த...

Read moreDetails

சீன நிறுவனத்தின் விற்பனை வரி பதிவை சிந்து வருவாய் வாரியம் நிறுத்தியது!

கொள்முதல் விலைப்பட்டியலை தயாரிக்கத் தவறியதால் சீன எரிசக்தி நிறுவனத்தின் விற்பனை வரி பதிவை சிந்து வருவாய் வாரியம் (எஸ்.ஆர்.பி) நிறுத்தியுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்/எஸ் சீனா...

Read moreDetails

தென்னாபிரிக்காவின் மாறுபட்ட கொரோனா வைரஸ் ஃபைசர் தடுப்புமருந்தின் திறனை உடைக்குமாம்- ஆய்வில் தகவல்!

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபட்ட கொரோனா வைரசானது ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பு மருந்தின் திறனை குறிப்பிட்டளவு செயலிழக்கச் செய்வதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆராய்ச்சியின்...

Read moreDetails

சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக காணப்படுகின்றது – சீன அதிகாரிகள்

சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம்...

Read moreDetails

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஈக்வடோரில் ஜனாதிபதி தேர்தல்

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஈக்வடோரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. 17,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கொரோனா தொற்றினால்...

Read moreDetails

மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை

பாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது...

Read moreDetails

கிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை!

மூத்த ஊடகவியலாளர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, விரைவான விசாரணைக்கு கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் உத்தரவிட்டுள்ளார். ஏதென்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆயுதம்...

Read moreDetails
Page 1127 of 1187 1 … 1,126 1,127 1,128 … 1,187
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist