மோல்டோவாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மோல்டோவாவில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 128பேர்...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 17கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர...
Read moreDetails53 வயதான ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்தார். பிரின்ஸில் உள்ள ஜனாதிபதியின் வீட்டில் அடையாளம்...
Read moreDetailsஇந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக...
Read moreDetailsஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மியனமாரில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...
Read moreDetailsஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12 நாட்களுக்குப் பின்னர் இறுதி சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஜூன் 24 இல் இடம்பெற்ற...
Read moreDetailsஅதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ,...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் ஒரு வாரத்திற்கு முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் வேகமாக பரவும் டெல்டா வகையை எதிர்த்துப்...
Read moreDetailsமுகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முகக்கவசம் தொடர்பான அனைத்து சட்டங்களும் அரசாங்கத்தின் தளர்வு வரைபடத்தின் நான்காவது...
Read moreDetailsரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.