உலகம்

லண்டனின் மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு

லண்டன் மாநகரின் மேயராக இரண்டாவது தடவையாகவும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஷோன் பெய்லியை (44.8) தோற்கடித்த...

Read moreDetails

காபுல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்குப் பகுதியான ஷியா மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) பாடசாலை ஒன்றின் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

சீன விண்கலத் தொகுதியின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!

சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது விண்கலத் தொகுதியான லோங்க் மார்ச் 5-பி என்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதன், பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன. இந்த பாகங்கள்,...

Read moreDetails

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!

சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன், தொற்று...

Read moreDetails

தொழிலாளர் கட்சியின் கோட்டையை தகர்த்தது கென்சர்வேடிவ் கட்சி

பிரித்தானியாவின் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹில் கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல்...

Read moreDetails

ஸ்புட்னிக் லைற் கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம்!

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைற் (Sputnik Light) தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை ஏனைய தடுப்பூசிகள் போல இரண்டு...

Read moreDetails

குண்டு வெடிப்பில் சிக்கினார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் இன்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும்,...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்தது சீன ரொக்கெட்!

விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா...

Read moreDetails

மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை!

மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன...

Read moreDetails
Page 1043 of 1127 1 1,042 1,043 1,044 1,127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist