உலகம்

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

பிரித்தானியாவில், குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நம்பவைத்து முதியவர்களிடம் இருந்து சொத்துகளை அபகரித்த மோசடி வழக்கில், 115 பேரை ஏமாற்றி 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்திய...

Read moreDetails

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,...

Read moreDetails

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர் (Labour) கட்சியின் புதிய தலைவராக ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

பிரிட்டனில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி பயணங்கள் காரணமாக, டோவர் (Port of Dover) துறைமுகத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...

Read moreDetails

ஈரானின் ஏவுகணை தாக்குதல் முயற்சி: ஜோர்டான் வான்வெளியில் 10 ஏவுகணைகள் இடைமறிப்பு

அமெரிக்காவின் கூட்டணி நாடாக விளங்கும் ஜோர்டான், ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புதிய ஏவுகணைத் தாக்குதல் முயற்சியை தனது வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜோர்டான்...

Read moreDetails

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரானின் உளவுப் பிரிவுக்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், 39 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பொலிஸார் இன்று (17) தெரிவித்தனர்....

Read moreDetails

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும்,...

Read moreDetails

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் பிரிட்டனின் முடிவை உறுதியாக எதிர்ப்பதாகவும், வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீனா கூறியதுடன், அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு நியாயமான முறையில் நடத்தப்பட...

Read moreDetails

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்துப் பாதையை அடைக்கத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹவுத்தி அமைப்பிடம் ஈரான்...

Read moreDetails

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்ததைக் காட்டுவதாகக் கூறப்படும் உளவுத்துறைத் தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று (16) பொதுவெளியில் வெளியிட்டார்.  2020-ஆம் ஆண்டு தேர்தலில் தான்...

Read moreDetails
Page 31 of 1174 1 30 31 32 1,174
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist