உலகம்

ஹமாஸின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு!

காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம்...

Read moreDetails

கொலம்பியாவில் 11 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொலம்பியாவில் கடலில் 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுவே இவ் ஆண்டு கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட...

Read moreDetails

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் விபத்து-இருவரின் சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை உள்ள பாலத்தில் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளதாக...

Read moreDetails

சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்!

புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...

Read moreDetails

காசாவில் உதவிப் பொருட்களைப் பெற முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்த வேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம்  நடத்தி...

Read moreDetails

“மிஸ் யுனிவர்ஸ் “சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani)...

Read moreDetails

அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேரிலண்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ எனும் பாலம்...

Read moreDetails

இஸ்ரேலிடம் ஐ.நா வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு காஸாவுக்கான உணவு விநியோகத்தை தடைசெய்வதற்கான தீர்மானத்தை இஸ்ரேல் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகப் பிரிவு...

Read moreDetails

முதன்முறையாக புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக  உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதன்படி, புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் ட்ரம்ப் இடம்...

Read moreDetails

வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சீன பொறியியலாளர்கள்,...

Read moreDetails
Page 520 of 1181 1 … 519 520 521 … 1,181
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist