உலகம்

டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது: கனரக ஆயுதங்களை கோரும் உக்ரைன்!

டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால், கனரக ஆயுதங்களை மேற்கு நாடுகளிடம் உக்ரைன் கோரியுள்ளது. கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து உக்ரைன் பாதுகாப்பு...

Read moreDetails

கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு!

அமெரிக்காவில் 21பேரின் உயிரைக் காவுக்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் அண்மைய நாடான கனடா, கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அறிவித்துள்ளது....

Read moreDetails

வடக்கு நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: இதுவரை 21 உடல்கள் கண்டெடுப்பு!

வடக்கு நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து, இதுவரை 21 உடல்களை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் கடினமான மலை நிலப்பரப்பில் இருந்து மேலும்...

Read moreDetails

ரஷ்ய ஜனாதிபதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், லாவ்ரோவ், ரஷ்ய...

Read moreDetails

நேபாளத்தில் 22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு!

22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளை நேபாள இராணுவம் கண்டுபிடித்துள்ளது. 'தேடல் மற்றும் மீட்புப் படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நாராயண்...

Read moreDetails

குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

இந்த குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படக்கூடும் என்று அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விநியோகத்தை நிறுத்தினால், குளிர்காலத்தில் பெரிய எரிவாயு பற்றாக்குறை...

Read moreDetails

உலகின் தலைசிறந்த பட்டதாரிகளுக்கு புதிய விசா வாய்ப்பு வழங்கும் பிரித்தானியா!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும். இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்களுக்கான கதவு திறக்கப்படுமெனவும், இது...

Read moreDetails

கொவிட்-19: பெய்ஜிங்- ஷாங்காயில் கட்டுப்பாடுகளில் தளர்வு!

சீனாவில் மிகவேகமாக பரவிவந்த கொவிட்-19 தொற்றுப் பரவல், கடுமையான கட்டுப்பாட்டுகளால் தணிந்துள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன தலைநகர் பெய்ஜிங்கில்...

Read moreDetails

குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா நாடுகளிலும் பரவியது!

பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான...

Read moreDetails

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 3...

Read moreDetails
Page 602 of 983 1 601 602 603 983
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist