உலகம்

பிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பிரித்தானியாவின் நுகர்வோர் விலை...

Read moreDetails

ரஷ்யாவுடனான போரினால் உக்ரைனில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர்...

Read moreDetails

24 மணி நேரத்தில் 694 உக்ரைன் போராளிகள் சரணடைவு – ரஷ்யா

694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில்...

Read moreDetails

உக்ரைனுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது இஸ்ரேல்!

உக்ரைனில் உள்ள அவசர மற்றும் சிவிலியன் அமைப்புகளுக்காக 2,000 ஹெல்மெட்கள் மற்றும் 500 பாதுகாப்பு அங்கிகளை வழங்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. கடந்த மாதம் ஹெல்மெட்...

Read moreDetails

போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன்...

Read moreDetails

லுஹான்ஸ்கில் நான்கு பேர் பலி, ஒரு குழந்தை காயம்: ஆளுநர்

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்ததாகவும் தென்கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றைச் சுற்றியுள்ள நகரங்களில்...

Read moreDetails

போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது

உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்...

Read moreDetails

உக்ரைனுக்கு நிதி உதவியை அதிகரிக்குமாறு அமெரிக்க கருவூல செயலாளர் நட்பு நாடுகளிடம் கோரிக்கை

உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின்...

Read moreDetails

போருக்கு ஆதரவான சின்னம் அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு தடை!

பதக்கம் வழங்கும் மேடையில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான சின்னத்தை அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் கட்டாரில் நடந்த போட்டியில்,...

Read moreDetails

சீனாவின் ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்கலாம் – அமெரிக்க தகவல்கள்

மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீனாவின் ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிகாரிகளின் முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கோள்...

Read moreDetails
Page 608 of 983 1 607 608 609 983
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist