உலகம்

தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன....

Read moreDetails

லண்டன் டியூப் தொழிலாளர்களுக்கு 8.4 சதவீத ஊதிய உயர்வு!

அடுத்த மாதம் முதல் லண்டன் டியூப் தொழிலாளர்களுக்கு 8.4 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. லண்டன் நகர மேயர் சாதிக் கான் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த...

Read moreDetails

சீன விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

சீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக் குழுக்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக மாநில ஊடகங்கள் கூறுகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் விமானத்தில்...

Read moreDetails

லண்டன் சிறைச்சாலையில் காதலியை கரம் பிடித்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு முதல்...

Read moreDetails

கிழக்கு ஐரோப்பாவுக்கு மேலும் துருப்புக்களை அனுப்ப நேட்டோ ஒப்புதல்!

நேட்டோ தனது கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். ஹங்கேரி,...

Read moreDetails

நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு இன்று!

நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு...

Read moreDetails

இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் இராணுவம் தீவிர சண்டை!

இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க, உக்ரைன் இராணுவம் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை...

Read moreDetails

மியான்மாருக்கு பாதுகாப்பு சாதனங்கள், பாகிஸ்தானை பயன்படுத்தும் சீனா?

பாகிஸ்தானின் இராணுவ கூட்டு, தென்கிழக்கு ஆசிய நாட்டில் தீவிரமான பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இராணுவ சதிக்கு காரணமாக மாறிவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மியான்மார் இராணுவம் பாகிஸ்தானிடம்...

Read moreDetails

ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்க அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் திட்டம் !

ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை மாற்றவேண்டும்...

Read moreDetails

போர்: இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி...

Read moreDetails
Page 633 of 982 1 632 633 634 982
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist