பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
2026-07-03
ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
Read moreDetailsஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம்,...
Read moreDetailsஜூலை 19 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது ஒரு நாளைக்கு சுமார்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 31ஆயிரத்து 772பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 253பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது...
Read moreDetailsடென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை இரண்டு இலட்சத்து...
Read moreDetailsசவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சவூதி அரேபியாவில் ஐந்து இலட்சத்து ஆயிரத்து...
Read moreDetailsகொரோனா தொற்றின் அல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்டு 90 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெல்ஜிய மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SARS-CoV-2 இன் இரண்டு வகைகளைக்...
Read moreDetailsசீன நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் சேர்ப்பது சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளின் கடுமையான மீறல் என சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.