பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் கொவிட் தொற்று பாதிப்பு ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரோன் மாறுபாடு பிஏ.2 தொடர்ந்து பரவி வருவதால்,...
Read moreDetailsபுதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கண்டிக்கும் வகையில், வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத்...
Read moreDetailsசவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரியாத்தில் உள்ள பிற எண்ணெய் நிலையங்களை குறிவைத்து யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானத்...
Read moreDetailsமியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா...
Read moreDetailsஅதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை செலுத்தி, மேற்கு உக்ரைனில் பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய ஆயுத கிடங்கை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கின்செல் பாலிஸ்டிக்...
Read moreDetailsவேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால்...
Read moreDetailsரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின்...
Read moreDetailsஉக்ரைனின் பெர்டியன்ஸ் நகர் அருகே நங்கூரமிடப்பட்டிருந்த, ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலை உக்ரைனிய கடற்படை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில்...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில்...
Read moreDetailsஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.