உலகம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் வழக்கு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். பல வார...

Read moreDetails

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தியில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைக்கவும் மற்றும் எரிசக்தி செலவைக் குறைக்கவும் ஒரு புதிய திட்டம் அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது. 2035...

Read moreDetails

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்துவதை பிற்போட அரசாங்கம் முடிவு!

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும்,...

Read moreDetails

நியூயோர்க்கை சென்றடைந்தார் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்!

தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை வந்தடைந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக்கா வழியாக செல்வதற்காக தாய்வான் ஜனாதிபதி சாய்...

Read moreDetails

திருத்தந்தை பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

திருத்தந்தை பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 86 வயதான திருத்தந்தைக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில்...

Read moreDetails

மெக்ஸிகோ தீ விபத்து: எட்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பு!

புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் இறந்ததற்குக் காரணமான எட்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக மெக்ஸிகோ வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

ஜப்பானிய கடல் உணவு இறக்குமதி மீதான தடையை நீக்க முடியாது: தென்கொரியா!

ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஜப்பானிய கடல் உணவு இறக்குமதி மீதான தடையை நீக்க முடியாது என்று தென் கொரியா நிராகரித்துள்ளது. கசிந்த கதிர்வீச்சு...

Read moreDetails

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பில் 8 பேர் கைது!

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பான விசாரணையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பிரசல்ஸ் மற்றும் அன்ட்வேர்ப் நகரங்களிலுள்ள...

Read moreDetails

சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்க தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு வடகொரிய தலைவர் அழைப்பு!

ஆயுத-தர அணுசக்தி பொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்தவும், மேலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்கவும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக...

Read moreDetails

ஊதியச் சலுகை: இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் இன்று வாக்களிப்பு!

அரசாங்கத்தின் தேசிய சுகாதாரச் சேவையின் ஊதியச் சலுகையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து, இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 280,000 செவிலியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்களிக்கவுள்ளனர்....

Read moreDetails
Page 650 of 1169 1 649 650 651 1,169
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist